நிறைய எழுதுங்கள்... எழுத்துக்கள் உங்கள் எண்ணங்களின் வடிகாலே தவிற, மற்றொருவர் படிக்கவோ, எத்தனை பேர் படித்தார்கள் என்பதிலோ, எத்தனை பின்னூட்டம் வருகிறது என்பதை குறித்தோ அமைவதில்லை. அவை ஒரு சிறு ஊக்கமளிப்பது உண்மையென்றாலும், உங்கள் எழுத்தின் தனித்தன்மையை மாற்றக்கூடியவை... உங்கள் எழுத்துக்கள் உருப்பெற வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி பதிவே இடாமல் நான் எப்படி கருத்து கேட்பேன்? நான் கேள்வியை ,இப்படிக் கேட்டிருக்க வேண்டும். நிஜமான மோனோலிசா ஓவியத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ?
இதுவென்று இல்லாமல் எல்லாவற்றையும் எழுத ஆசை.அனைத்தும், அனைவரும் ,ரசிக்கத்தக்கனவாய்,எவ்வயதினரும் பாராட்டும் படி எழுதணும் என்றிருக்கிறேன்.உங்கள் உதவியும் ,ஈடுபாடும் கேட்டு நிற்கிறேன்.பின்னூட்டத்தில் பிடித்தவையாக இருந்தால் அவையும் பதிவாகும்
3 comments:
ஹாய் வணக்கம்,
நிறைய எழுதுங்கள்... எழுத்துக்கள் உங்கள் எண்ணங்களின் வடிகாலே தவிற, மற்றொருவர் படிக்கவோ, எத்தனை பேர் படித்தார்கள் என்பதிலோ, எத்தனை பின்னூட்டம் வருகிறது என்பதை குறித்தோ அமைவதில்லை. அவை ஒரு சிறு ஊக்கமளிப்பது உண்மையென்றாலும், உங்கள் எழுத்தின் தனித்தன்மையை மாற்றக்கூடியவை... உங்கள் எழுத்துக்கள் உருப்பெற வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி
பதிவே இடாமல் நான் எப்படி கருத்து கேட்பேன்?
நான் கேள்வியை ,இப்படிக் கேட்டிருக்க வேண்டும்.
நிஜமான மோனோலிசா ஓவியத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன ?
கலந்துரையாடல்,பேட்டி போன்ற வகையில் இந்த பதிவை அமைக்க இருக்கிறேன் .
Post a Comment